Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04.07.2026) | 4 PM Headlines | ThanthiTV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04.07.2026)
Summary

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, திருவல்லிக்கேணி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில், செந்தில்பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

மாற்று கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்தவர்களை, முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் சந்தித்து வருகிறார்

மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகையை அணுகலாம் என ஆளுநர் அர்லேகர் பேசியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com