Today Headlines | மதியம் 4 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2026)| 4 PM Headlines | ThanthiTV

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,280 குறைவு

"100 கிலோ தங்கம் மட்டுமே வரி இன்றி இறக்குமதி செய்ய முடியும்"

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை

புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.25-க்கு விற்பனை

அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

X

Thanthi TV
www.thanthitv.com