Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12.08.2026) | 4 PM Headlines | Thanthi TV

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12.08.2026) | 4 PM Headlines | Thanthi TV
Today Headlines | 4 PM Headlines (12.08.2026) | 4 PM Headlines | Thanthi TV
Published on

நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட FCRA மசோதா

அமித்ஷாவுக்குத் துணிச்சல் இல்லை - ராகுல் கடும் தாக்கு

நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் பதிலளிக்கவும் தயார் - அமித்ஷா

நீலகிரி, தேனியில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

"பெண்களுக்கு அரசியலில் உரிமை கிடைக்க வேண்டும்"

"தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இட ஒதுக்கீட்டை சேர்க்க கூடாது"

தொகுதி மறுவரையறையை எதிர்த்து தனித்தீர்மானம் - திமுக ஆதரவு

X

Thanthi TV
www.thanthitv.com