Today Headlines |மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (24.09.2026) | 3 PM Headlines | ThanthiTV
Today Headlines |மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (24.09.2026) | 3 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines
ஜெம் வீரமணி மீது 2024ஆம் ஆண்டிலேயே புகார் அளித்ததாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது...
ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் ஜாமின் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்...
காவிரியில் நிலுவை நீரை திறந்துவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
தமிழகத்திற்கு நாள்தோறும் 4,000 கனஅடி காவிரி நீர் திறக்கக் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது...
