Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.10.2026) | 7 PM Headlines | Thanthi TV

Today Headlines | (29.10.2026) | 7 PM Headlines | Thanthi TV
  • ஆசிய பாரா விளையாட்டில் வென்ற வீர‌ர்களுக்கு சிறப்பு பரிசு

  • பிரமாண்டமாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு நிகழ்ச்சி

  • 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • சிறைத்துறை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் மாற்றம்

  • ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு

  • அமைச்சர்கள் பெயரை சொல்லி யாரும் முறைகேடு செய்ய கூடாது - CM

  • சமூக நீதி சர்வேக்கு ஆணையம் - அமைச்சரவை முடிவு

  • CM விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.10.2026) | 7 PM Headlines | Thanthi TV

#todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines #thanthitv

X