Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (05.03.2026) | 2 PM Headlines | ThanthiTV

பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் சந்திப்பு

பின்லாந்துடன் சுதந்திர ஒப்பந்தம் - பிரதமர் மோடி பெருமிதம்

"எதிர்கட்சியினர் திமுக கூட்டணி உடையாதா என ஏங்கி கிடந்தார்கள்"

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்

ராஜ்யசபா தேர்தல் - அதிமுக சார்பில் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்

யாருடன் கூட்டணி? - ராமதாஸ் ஆலோசனை

ராஜ்யசபா தேர்தல் - எல்.கே.சுதீஷ் வேட்புமனு தாக்கல்

X

Thanthi TV
www.thanthitv.com