Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2026) | 6 AM Headlines | ThanthiTV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2026) | 6 AM Headlines | ThanthiTV
டெல்லியில் 18வது பிரிக்ஸ் மாநாடு - உலக தலைவர்கள் பங்கேற்பு
ராமேஸ்வரம் பிரகாரம் புகைப்படம் முன் நின்று தலைவர்களை வரவேற்ற PM
பிரிக்ஸ் மாநாட்டில் சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு
பிரிக்ஸ் மாநாட்டில் கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றம்
பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்துவோம் - PM மோடி
ஐ.நா பொதுசபையில் சீர்திருத்தம் தேவை - பிரதமர் மோடி
பிரிக்ஸ் உச்சி மாநாடு - PM மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு
எல்லையில் அமைதி அவசியம் - சீன அதிபரிடம் PM மோடி வலியுறுத்தல்
#todayheadlines #morningheadlines #headlines #thanthitv
