Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.05.2026) | 6 PM Headlines | Thanthi TV

அரசு கொறடாவாக சபரிநாதன் நியமனம்

நாளை காலை 9.30 மணிக்கு மெஜாரிட்டி டெஸ்ட்

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு

முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி ரிக்கி ராதன் பண்டிட்

சீரான குடிநீர் - முதலமைச்சர் விஜய் உத்தரவு

உடனடியாக அமலுக்கு வந்த முதல்வரின் டாஸ்மாக் மூடல் உத்தரவு

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய்

X

Thanthi TV
www.thanthitv.com