Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2026)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைந்துள்ளது...

ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம்14 ஆயிரத்து 40-ரூபாய்க்கும் விற்பனையாகிறது...

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்தது...

ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 55ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் விற்பனையாகிறது...

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம்...

ஆலை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, மேலாளர் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 6,500 கன அடியில் இருந்து 5,500 கன அடியாக நீர்வரத்து சரிந்தது...

நான்கு நாட்களுக்குப் பிறகு, பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது...

இந்தியா கூட்டணியில் திமுக இல்லை என அக்கட்சியின் எம்பி கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...

நாடாளுமன்றத்தில் இருக்கையை மாற்றுவது குறித்து சபாநாயகரிடம் பேச சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com