Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (06.07.2026) | 11 AM Headlines | ThanthiTV

பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு 6 நாள் அரசு முறை பயணம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்த‌து

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்தது

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் - CM விஜய் இன்று மாலை ஆய்வு

கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை கல்வெட்டு அகற்றம் - அரசு விளக்கம்

மின்வாரிய ஊழியர்கள் பணியிட மாறுதலுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு

X

Thanthi TV
www.thanthitv.com