Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25.07.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25.07.2026)

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25.07.2026) | 11 AM Headlines | ThanthiTV

#todayheadlines #Headlines #headlinestoday #thanthitvlatestnews #thanthitvlive

  • திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

  • நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம்

  • மத்திய அரசு - CJP குழு இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை

  • டெல்லி - தடுப்புகளை இணைத்து தீவிர கண்காணிப்பு

  • டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்டத்திற்கு திட்ட அறிக்கை

  • கனமழை வெள்ளம் - மிதக்கும் குஜராத்

  • ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றுமா

  • காமன்வெல்த் 2026 - இந்தியாவுக்கு முதல் பதக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com