Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026) | 1 PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026) | 1 PM Headlines | ThanthiTV
  • இடைத்தேர்தல் - தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

  • அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

  • இடைத்தேர்தல் - இன்று 2ஆம் நாள் வேட்புமனு

  • தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி - தேர்தல் ஆணையம்

  • மிசா கைது - திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

  • "யார் என்னை கொச்சைப்படுத்தினாலும், வரலாற்றை மாற்ற முடியாது"

  • ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ - தவெக விமர்சனம்

  • “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி - பெயர் திருமா பரிந்துரை“

  • அதிமுகவுடன் அமமுக இணைப்பு இல்லை - டிடிவி தினகரன்

  • வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை

  • சென்னை திருவொற்றியூரில் இளைஞர் கொலை - 4 பேர் கைது

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026) | 1 PM Headlines | ThanthiTV

#todayheadlines #tamilheadlines #headlines #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com