Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.02.2026) | 1PM Headlines | ThanthiTV
மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.02.2026) | 1PM Headlines | ThanthiTV
திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்
திமுக துண்டு அணிவித்து ஓ.பி.எஸ்-ஐ வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்
பெருமகிழ்ச்சியோடு திமுகவில் இணைந்துள்ளேன் - ஓபிஎஸ்
முதல்வர் வாய்ப்பளித்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்உசிலம்பட்டி எம்எல்ஏ ஐய்யப்பனும் திமுகவில் இணைந்தார்
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்
தாய்க்கழகத்தில் இணைந்த ஓபிஎஸ்-ஐ வரவேற்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸ்-ஐ மன்னிக்காது - சி.வி.சண்முகம்
ஓ.பி.எஸ்-ஐ மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள் - ஆர்.பி.உதயகுமார்
திமுகவில் ஓபிஎஸ், சசிகலா தனிக்கட்சி - ஈபிஎஸ் ரூட் கிளியர்
