Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.06.2026) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.06.2026) | 1 PM Headlines | Thanthi TV
Summary

436 வாக்குறுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

அமைச்சரவை கூட்டம் - டாஸ்மாக் கொள்கையில் முக்கிய முடிவு

CM விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறேன் - அண்ணாமலை

அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு

போதையில்லா தமிழகம்தான் தவெக அரசின் இலக்கு"

X

Thanthi TV
www.thanthitv.com