Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026) | 6 AM Headlines | ThanthiTV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026) | 6 AM Headlines | ThanthiTV
ஓட்டு போடாத மக்களுக்கு நல்ல சாவு வராது என பேசுவது நியாயமா?"
சமீப காலமாக தமிழகத்தில் ஆபாச நதி, வன்ம நதி ஒடுகிறது"
சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசிய முதலமைச்சர் விஜய்
புதுச்சேரி தட்டாஞ்சாவடியிலும் அக்.6ல் இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கவில்லை
இடைத்தேர்தல் - நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6ல் இடைத்தேர்தல்
முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்
திமுக ஆட்சியில் நகராட்சி துறையில் பார்ட்டி ஃபண்ட் வாங்கப்பட்டுள்ளது
அதிகாரிகளை கட்டாயப்படுத்தி டெண்டர்களை மாற்றினார் கருணாநிதி
எல்லாவற்றுக்கும் மிசாவை பார்த்ததாக கூறும் திமுக - CM விஜய் விமர்சனம்
#todayheadlines #morningheadlines #headlines #thanthitv
