Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2026)

விஜய் பிரசாரத்திற்கு போலீஸ் அனுமதி அளித்த கடிதம் வெளியீடு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னையில் இன்று பிரசாரம் செயய் போலீஸ் அனுமதி அளித்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.....

தாங்கள் கேட்ட நேரத்தில் பிரசாரத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று தவெக-வினர் கூறிய நிலையில் 20 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி அளித்தது தெரியவந்துள்ளது..

விஜய் பிரசாரத்திற்கு

20 நிபந்தனைகள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்துள்ளது.....

ஒரு கிராம் 13 ஆயிரத்து 810 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் க்கு விற்பனை

தென் மாவட்டங்களில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.....

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

X

Thanthi TV
www.thanthitv.com