Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.04.2026) | 1PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.04.2026)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்பட உள்ளது....

வாக்குச்சாவடியின் பெயர், தேர்தல் நாள், நேரம் போன்றவை தகவல் சீட்டில் இடம் பெற்றிருக்கும்.....

பூத் சிலிப்-க்கு பதிலாக

வாக்காளர் தகவல் சீட்டு

விஜயின் கேரவன் மதிப்பு ரூ.6 கோடி - புதிய பிரமாண பத்திரத்தில் தகவல்

விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் கேரவன் மதிப்பு ரூ.6 கோடியே 25 ஆயிரம் என அவரது புதிய பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கேரவனுடன் சேர்த்து விஜயின் அசையும் சொத்து மதிப்பு 410 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது....

விஜயின் அசையும் சொத்து மதிப்பு

ரூ.410 கோடி

ஐபிஎல் 2026 - இன்று 2 போட்டிகள்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மாலை 3.30 மணிக்கு ஐதராபாத் அணியை லக்னோ எதிர்கொள்கிறது...

பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், ஆர்சிபியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது...

மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வருகின்றனர்..

அமித்ஷா புதுச்சேரி செல்லும் நிலையில், ராகுல் காந்தி சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்..

புதுச்சேரி செல்கிறார்

அமித்ஷா...

சென்னையில் ராகுல்

ஆலோசனை...

X

Thanthi TV
www.thanthitv.com