Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.04.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.04.2026)

தமிழக டிஜிபி, காவல் ஆணையர்கள், ஐஜி அதிரடி மாற்றம்

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபி-யை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி - ரூ.38,424 கோடியை கடந்து சாதனை

2025 - 26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 38 ஆயிரத்து 424 கோடி ரூபாயை எட்டியுள்ளது

அதிமுக ஆட்சியில் பெண்களின் பதுகாப்பு கேள்விக்குறி - முதல்வர்

அதிமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியதாக ஈரோடு பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்

புனித வெள்ளி - தூத்துக்குடியில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூறும் புனித வெள்ளி இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது

மகளிர் இட ஒதுக்கீடு - 16ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது

X

Thanthi TV
www.thanthitv.com