Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (03.04.2026) | 11 AM Headlines | ThanthiTV

புதுச்சேரியில் என்.டி.ஏ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி இன்று மதியம் சென்னை வருகிறார்...

கிண்டி நட்சத்திர விடுதியில் நாளை காலை 11 மணியளவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்

பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற வேன் விபத்து - 13 பேர் காயம்

பெரம்பலூர் அருகே பிளஸ்-2 தேர்வு முடிந்து சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் பயணித்த வேன், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது...

வேன் ஓட்டுநருக்கு இரு கால்களும் உடைந்த நிலையில், 13 மாணவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்...

ஈரானுக்கு போருக்கு மத்தியில் அமெரிக்க ராணுவ தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்...

பதவி நீக்கத்திற்கான காரணம் தெரிவிக்காத நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனால் ராண்டி ஜார்ஜ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...

X

Thanthi TV
www.thanthitv.com