Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2026) | 11AM Headlines | Thanthi TV
காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2026)
Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2026) | 11AM Headlines | Thanthi TV
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்...
நீட் விவகாரத்தை கண்டித்து டெல்லியில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்....
தமிழகத்தில் நடப்பாண்டுக்கான மருத்துவபடிப்பில் கூடுதலாக 950 இடங்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்....
ஈரானின் பல்வேறு ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஏழாவது நாளாக தாக்குதல்.....
நார்வே நாட்டின் டிராம்மன் நகருக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன...
