மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026) | 4 PM Headlines
  • சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் விஜய் பதிலுரை

  • CM அறையை மாற்றுவதற்கு ரூ.6.17 கோடி ஒதுக்கீடு

  • டெல்லியில் நாளை மறுநாள் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்

  • டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

  • ஊழல், தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது - அமைச்சர் நிர்மல்குமார்

  • பழனியில் குவிந்த பக்தர்கள் - 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

  • கைலாசாவின் முகவரி - நித்யானந்தா அறிவிப்பு

  • நெற்குன்றத்தில் ரூ.5 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் - மூவர் கைது

X

Thanthi TV
www.thanthitv.com