Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.10.2026) | 6 AM Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.10.2026)
  • பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் - ரூ.14,000 கோடி திட்டங்கள் தொடக்கம்

  • அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் - டெண்டர்கள் ரத்து

  • மின்வாரியத் தொழிலாளர்களுக்கு நவ.4-ல் போனஸ்

  • கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை - 170 ஆவணங்கள் பறிமுதல்

  • அமைச்சர்கள் தைரியமாக பணியாற்ற வேண்டும் - CM விஜய்

  • சமூக நீதி சர்வேக்கு ஆணையம் - தமிழக அமைச்சரவை முடிவு

  • ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு

X