Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (16.10.2026) | 3 PM Headlines | Thanthi TV
மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (16.10.2026)
கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த CM விஜய்
கோவை - பெரியார் சிலையை திறந்து வைத்த CM விஜய்
மாணவர்களுடன் கலந்துரையாடிய CM விஜய்
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்டங்களை வழங்கிய CM விஜய்
மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்கு சென்று உதவி வழங்கிய CM விஜய்
கோவையில் CM விஜய் ரோடு ஷோ - உற்சாக வரவேற்பு
மழையில் குடை பிடித்தபடி CM விஜய் ரோடு ஷோ
