Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.10.2026)| 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.10.2026)
  • தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆயுதபூஜை விழா

  • ஆயூத பூஜை - சந்தைகளில் களைகட்டிய விற்பனை

  • ஆயுத பூஜை - தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு

  • ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

  • நாமக்கல் லாரி பட்டறைகளில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

  • திருப்பூரில் ஷேர் ஆட்டோ தொழிலாளர்கள் ஆயுதபூஜை

  • வெற்றித் தமிழகத்தை படைத்திடுவோம் - CM விஜய்

X

Thanthi TV
www.thanthitv.com