#gvprakash #chennaiairport #girl சென்னை விமான நிலையத்தில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது மகளுடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.