Villupuram | கலெக்டர் ஆபீஸை ஜப்தி செய்ய வந்த கோர்ட் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

கலெக்டர் ஆபீஸை ஜப்தி செய்ய வந்த கோர்ட் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

கலெக்டர் ஆபீஸை ஜப்தி செய்ய வந்த கோர்ட் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம் #court #villupuram #case #collectoroffice #thanthitv விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X