Today Headlines | இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (15.10.2026) | 8 PM Headlines | Thanthi TV

இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (15.10.2026)
  • "ஒரு வாரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இல்லை"

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை

  • தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை

  • தென்மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைவு

  • நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

X

Thanthi TV
www.thanthitv.com