Today Headlines | இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (15.09.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (15.09.2026)
  • புதுச்சேரி தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய் உதவியுடன் சோதனை

  • தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மாற்றம்

  • தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

  • ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யாவுக்கு தாம்பரம் ஆணையராக கூடுதல் பொறுப்பு

  • லண்டனில் CM விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தம்

X

Thanthi TV
www.thanthitv.com