Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02.08.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02.08.2026)
Summary

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, கோவையில் நாளை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

கபினி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 9,958 கனஅடியாக குறைந்துள்ளது...

காலையில் 25,000 கன அடி திறக்கப்பட்ட நிலையில், பின்னர் நீர்திறப்பு அளவு குறைக்கப்பட்டுள்ளது

மேகதாது திட்ட வரைவு அறிக்கையில் மாற்றம் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்...

திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப, அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com