Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2026)
Summary

மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சிச் செலவினங்களை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடியை விடுவித்துள்ளது..

ஜிஎஸ்டி வருவாயில் இருந்து தமிழகத்தின் பங்காக 7 ஆயிரத்து 391 கோடி ரூபாய் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது...

தமிழகத்தில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தார்

காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வரும் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com