Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026) | 7 PM Headlines | Thanthi TV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines #newshifhlights #topnews #thanthitv

  • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிப்பு

  • தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளிலும் உரிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் மற்றும் துறைசார் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடது சாரி கட்சிகளின் வேட்புமனு ஏற்பு

  • வீட்டுவசதி வாரிய குடியிருப்பு விண்ணப்ப காலம் நீட்டிப்பு

  • ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – பொதுப்பணித்துறை

X

Thanthi TV
www.thanthitv.com