Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.10.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.10.2026)
  • தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிப்பு

  • CM விஜய் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு

  • ரூ.10,000 கோடியில் கண்டெய்னர் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்புதல்

  • புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களை திறந்து வைத்த CM விஜய்

  • ஷ்னைடர் நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • தேனி சிறையில் இருந்து தப்பிய அனைவரும் பிடிபட்டனர்

  • SIR விவகாரம் - தேர்தல் ஆணையருக்கு எதிராகத் திமுக மனு

  • வாக்குரிமை என்பது சலுகையல்ல - மு.க.ஸ்டாலின்

  • தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு

X

Thanthi TV
www.thanthitv.com