Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25.10.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25.10.2026)
  • புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை

  • ரெட் அலர்ட் - கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

  • குன்னூர் மலை ரயில் பாதையில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்

  • கோவை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்

  • மருதமலை கோவில் படிக்கட்டில் பாய்ந்தோடிய மழை

  • நீர்புதுச்சேரியில் கனமழை - காமராஜர் நகரில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

X

Thanthi TV
www.thanthitv.com