Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.10.2026) | 7 PM Headlines | Thanthi TV
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.10.2026)
மழை முன்னெச்சரிக்கை - கட்டுப்பாட்டு அறையில் CM விஜய் ஆய்வு
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய CM விஜய்
ஆய்வுக்கு பின், மக்களை சந்தித்த முதலமைச்சர் விஜய்
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை - வானிலை மையம் விளக்கம்
சென்னையில் செல்போனில் வந்த ரெட் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்
சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களில் புகுந்த வெள்ள நீர்
