Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17.10.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17.10.2026)
  • பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்

  • ஓய்ந்தது 'தேனிசைத் தென்றல்' - ரசிகர்கள் சோகம்

  • ரஜினி, கமல் முதல்... விஜய், அஜித் வரை... தடம் பதித்த தேவா

  • கானா பாடலின் பிதாமகன் தேவா

  • 3 முறை தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றவர் தேவா

  • தேவா மறைவு - கதறி அழுத குடும்பத்தினர்

  • தேவாவின் திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? - மருத்துவர்கள் விளக்கம்

  • தேவா மறைவு - மகன் ஸ்ரீகாந்த் தேவா கண்ணீர்

  • ஆற்காடு அருகே நாளை மதியம் தேவா உடலுக்கு இறுதிச்சடங்கு

  • இசையமைப்பாளர் தேவாவிற்கு அரசு மரியாதை

X

Thanthi TV
www.thanthitv.com