Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14.10.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14.10.2026)
  • தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

  • மார்ச் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

  • பிப். 8 -18ஆம் தேதி வரை 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள்

  • ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

  • சென்னையில் சுற்றுக்குழாய் திட்டத்திற்கு CM விஜய் அடிக்கல்

  • சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்த CM விஜய்

  • துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவு கால்வாயில் CM விஜய் ஆய்வு

  • 2027 கோடை மின் தேவைக்காக குறுகியகால டெண்டர் கோரிய மின்வாரியம்

X

Thanthi TV
www.thanthitv.com