Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11.10.2026) | 7 PM Headlines | Thanthi TV
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11.10.2026)
மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை நன்கு அறிவேன் - PM மோடி
25 நகரங்களில் மெட்ரோ சேவை உள்ளது - பிரதமர் பெருமிதம்
அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற திட்டங்கள் - CM விஜய்
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் - CM விஜய்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் - பிரதமரிடம் CM விஜய் கோரிக்கை
கோதாவரி, காவிரி ஆறுகளை இணைக்க வேண்டும் - CM விஜய்
ரூ.5,110 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் - CM விஜய்
PM நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம்
