Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026) | 7 PM Headlines | Thanthi TV
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026)
Summary
இடைத்தேர்தல் - தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு
இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
இடைத்தேர்தல் - அதிமுகவுக்கு பாஜக ஆதரவு
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்த தவெக - CM விஜய் நன்றி
மிசா கைது - திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்
காவலர்கள் தாக்கியதால் என் தாடை உடைந்தது - ஸ்டாலின்
ஆயுள் கைதிகள் சிலரைக் கொண்டு சிறையில் தாக்குதல் நடத்தினார்கள் - ஸ்டாலின்
ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ - தவெக விமர்சனம்
பிம்பம் உடைந்ததால் பதற்றம் பற்றிக்கொண்டதோ? என தவெக கேள்வி
