Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08.11.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08.11.2026)
  • கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளி - பொதுமக்கள் உற்சாகம்

  • காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வீதி உலா - பக்தர்கள் தரிசனம்

  • பழனி கோவிலில் சிறப்பு பூஜைகள் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

  • தீபாவளி - தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்

  • துணை ராணுவப் படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

X