Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026) | 7 PM Headlines | ThanthiTV
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026)
கும்மிடிப்பூண்டியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஒருவர் பலி
சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் விஜய் பதிலுரை
CM அறையை மாற்றுவதற்கு ரூ.6.17 கோடி ஒதுக்கீடு
டெல்லியில் நாளை மறுநாள் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
சென்னை திரும்பும் மக்கள் - நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டம்
டெல்லியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து
சென்னையில் தவெக நிர்வாகி கொலை - காவல் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
