Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05.09.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05.09.2026)
  • திருச்சியில் கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு

  • அரசை கேள்வி கேட்பதால் மிரட்ட சோதனை - கே.என்.நேரு

  • கே.என்.நேரு வீட்டில் ஆதாரங்கள் அடிப்படையில் ரெய்டு - அமைச்சர் நிர்மல் குமார்

  • ரசிகர்களை சந்தித்த நடிகர் ரவிமோகன் - அரசியல் குறித்து பரபரப்பு பேச்சு

  • நேபாளத்தில் 10 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி

  • நேபாள பேரிடர் - மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - வெப்பம் தணிந்த‌து

  • சீனாவில் சௌடல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்பு

X

Thanthi TV
www.thanthitv.com