Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02.03.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02.03.2026)

ஈரான் மீதான தாக்குதலில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு

ஓமன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் - இந்தியர் உயிரிழப்பு

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்

துபாயில் அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைவர் உயிரிழப்பு

லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 31 பேர் உயிரிழப்பு

ஈரான் - அமெரிக்கா போர் கவலையளிக்கிறது - மோடி

பஹ்ரைன், சவுதி அரேபிய தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி

X

Thanthi TV
www.thanthitv.com