Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04.07.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04.07.2026)
Summary

மாற்று கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்தவர்களை, முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் சந்தித்தார்

அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முன்னாள் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் பலர், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்

மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகையை அணுகலாம் என ஆளுநர் அர்லேகர் பேசியுள்ளார்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com