Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.11.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.11.2026) | 6 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines #thanthitv

  • தந்தி டிவியின் வெற்றிப்பயணம் தொடர CM விஜய் வாழ்த்து

  • மக்களின் குரலாய் 15-வது ஆண்டில் தந்தி டிவி

  • வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 சரிவு

  • ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

  • "காற்றழுத்த தாழ்வு பகுதி - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்"

  • நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு

X