Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.09.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.09.2026)
  • 30 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம் கட்டாயம் - டிராய்

  • ரயில்களில் பூச்சிகள், பெருச்சாளிகள் தொல்லை - கட்டுப்படுத்த நடவடிக்கை

  • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழைக்கு வாய்ப்பு

  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - CM விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

  • மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை CM விஜய் சாமி தரிசனம்?

  • சி.பா.ஆதித்தனாரின் 122வது பிறந்தநாள் - CM விஜய் புகழாரம்

  • CM விஜய் வருவதை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு

  • சி.பா.ஆதித்தனார் 122வது பிறந்தநாள் - அரசு சார்பில் மரியாதை

X

Thanthi TV
www.thanthitv.com