Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.10.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.10.2026)
  • செம்பரம்பாக்கம் ஏரியில் CM விஜய் ஆய்வு

  • நீர்வரத்தை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க CM விஜய் உத்தரவு

  • செம்பரம்பாக்கத்தில் மக்களை சந்தித்த CM விஜய்

  • திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

  • சென்னை

  • காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்பில் மகேஷிடம் விசாரணை

  • அன்பில் மகேஷ் கைது - திமுகவினர் வாக்குவாதம்

  • சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு

  • வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் தீவிரமடைந்தது

  • அர்னாப் புயல் நாளை மறுதினம் கரையை கடக்கும்அர்னாப் புயல் - 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

  • அர்னாப் புயல் - காரைக்காலில் கடல் சீற்றம்

X

Thanthi TV
www.thanthitv.com