Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.10.2026) | 6PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.10.2026)
  • தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆயுதபூஜை விழா

  • ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

  • ஆயூத பூஜை - சந்தைகளில் களைகட்டிய விற்பனை

  • வெற்றித் தமிழகத்தை படைத்திடுவோம் - CM விஜய்

  • சரஸ்வதி பூஜை - கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் குவியும் பக்தர்கள்

  • குலசை தசரா திருவிழா கோலாகலம் - பிரம்மாண்ட உருவங்கள் அமைப்பு

  • குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹார விழா -கோலாகலம்

  • சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160

  • உயர்வுநாளை 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

X

Thanthi TV
www.thanthitv.com