Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.11.2026) | 6PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.11.2026)
  • டிச. 2 வரை அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

  • சி.விஜயபாஸ்கரிடம் 6 மணி நேரத்திற்கும் மேல் ED விசாரணை

  • சோனியா காந்திக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளேன் - ஸ்டாலின்

  • தீவிர புயலாக வலுப்பெற்ற அக்வான் - ஆந்திரா, ஒடிசாவிற்கு ரெட் அலர்ட்

  • வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர்

X