Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2026)

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2026) | 6 PM Headlines | Thanthi TV

#todayheadlines #Headlines #headlinestoday #thanthitvlatestnews #thanthitvlive

  • அம்ரித் பாரத் - 75 ரயில் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் PM மோடி

  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

  • வந்தே மாதரம் பாடலை அவம‌தித்தால் 3 ஆண்டு சிறை

  • மக்கள் தொகை கணக்கெடுப்பு - CM விஜய் அழைப்பு

  • பெண்களுக்கு வேலைவாய்ப்பு - தமிழக அரசு புதிய செயல் திட்டம்

  • நர்சிங் படிப்பில் 1,500 இடங்கள் அதிகரிப்பு

  • காரைக்கால் அருகே ரசாயன வாயு கசிவு - பயங்கர தீ விபத்து

  • மாட்ரிட் காட்டுத் தீ - 700 ஹெக்டேர் தீயில் கருகியது

X

Thanthi TV
www.thanthitv.com