Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.09.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.09.2026)
Summary
  • இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் நிறைவு

  • தாராபுரத்தில் 51 பேர், மதுராந்தகத்தில் 34 பேர் வேட்புமனு

  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி

  • மதுராந்தகத்தில் ரூ.7 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை

  • “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை இல்லை“

X

Thanthi TV
www.thanthitv.com